Saturday , December 21 2024
Home / மலரவன் (page 4)

மலரவன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் வியாபாரிகள் – வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் வியாபாரிகள் - வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் வியாபாரிகள் – வியாழேந்திரன் இது குறித்து அவர் தெரிவித்ததாவது தேர்தல் காலங்களில் தமிழ் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை ஒட்டு மொத்தமாக சேர்த்து அந்தவாக்கில் வெற்றிபெற்று அந்த ஒட்டுமொத்த வாக்குகளை கொண்டு தனிப்பட்ட சலுகைகளுக்காக கடந்த அரசாங்கத்திடம் மொத்தமாக விற்ற  வியாபாரிகள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்த மக்களுக்கு தீர்வுமில்லை அபிவிருதியுமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும். ஸ்ரீ லங்கா பொதுஜன …

Read More »

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு உயர் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தநிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 19ம் திகதிக்கு விசாரணை நீதிபதிகள் குழாமினால் ஒத்திவைக்கப்பட்டது. ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி 2 அடிப்படை உரிமை …

Read More »

இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சம்பந்தன் உறுதி

இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சம்பந்தன் உறுதி

இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சம்பந்தன் உறுதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ் பேசும் மக்கள் வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு …

Read More »

19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி புதிய திருத்தத்தை உருவாக்குவதே எமது நோக்கம்

19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி புதிய திருத்தத்தை உருவாக்குவதே எமது நோக்கம்

19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி புதிய திருத்தத்தை உருவாக்குவதே எமது நோக்கம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை நீக்கி நாட்டுக்கு பொருத்தமான  முறையில் அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்கவே புதிய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோருகின்றோம்.  நிறைவேற்று  துறையினை பலவீனப்படுத்தவே 19வது திருத்தம் சூட்சமமான முறையில் கொண்டு  வரப்பட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேலும், அரசியலமைப்பின்  19வது  திருத்தம் நிறைவேற்று …

Read More »

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ரிஷபம் இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு …

Read More »

நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றியும் சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் – மஹிந்த

நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றியும் சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் - மஹிந்த

நாட்டை மட்டுமல்லாது உலகை பற்றி சிந்திக்க கூடிய வேட்பாளர்களை எம்மிடம் உள்ளனர் – மஹிந்த ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் கிராமம், நாடு மட்டுமல்லாது உலகைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் கொண்ட வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மஹவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

கருணா தான் முன்னிலையாகாத காரணத்தை சி.ஐ.டி.க்கு அறிவிப்பு

கருணா தான் முன்னிலையாகாத காரணத்தை சி.ஐ.டி.க்கு அறிவிப்பு

கருணா தான் முன்னிலையாகாத காரணத்தை சி.ஐ.டி.க்கு அறிவிப்பு விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாக காரணத்தை அறிவித்துள்ளார். சுகவீனம் காரணமாக சி.ஐ.டி.யில் ஆஜராக முடியாதென தனது சட்டத்தரணி ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் சி.ஐ.டி.க்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இந்நிலையில் கருணா அம்மானிடம் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் பெற்று கொடுப்பேன் – சஜித் உறுதி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் பெற்று கொடுப்பேன் - சஜித் உறுதி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் பெற்று கொடுப்பேன் – சஜித் உறுதி தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 21ம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

கருணாவை சிஐடியினர் விசாரணைக்கு அழைப்பு

கருணாவை சிஐடியினர் விசாரணைக்கு அழைப்பு

கருணாவை சிஐடியினர் விசாரணைக்கு அழைப்பு போரில் இராணுவத்தினரை கொலை செய்தமை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கருணா எனும் வி.முரளிதரனுக்கு சிஐடியினர் இன்று (22) அழைப்பு விடுத்துள்ளனர். எனினும் எப்போது ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டவில்லை என கருணா தெரிவித்துள்ளார். “புலிகளுடன் இருந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.’ இந்நிலையில் அது குறித்து உடனடியாக விசாரணை …

Read More »

தேசிய அடையாள அட்டை விநியோக சேவை மீள் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை விநியோக சேவை மீள் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை விநியோக சேவை மீள் ஆரம்பம் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவயைில் இன்று முதல் நாளாந்தம், மட்டுப்படுத்தப்பட்ட வகையில் குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பவர்கள், கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை, பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க …

Read More »