Author: மலரவன்

மழை வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்; 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம்

ஜப்பானில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஜப்பான் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு பிறகு செய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் […]

ஓவராக பேசிய மஹத்தை சிறையில் அடைத்த ஜனனி – வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மஹத் சிறையில் அடைக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதை தொடர்ந்து அனைவரும் கூடி பேசுகிறனர். மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். தான் பேசியதற்காக தாடி […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிப்பலன் – 12.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 12-07-2018, ஆனி 28, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.01 வரை பின்பு அமாவாசை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.54 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் இரவு 09.54 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப […]

சர்கார் படம் பற்றி வெளியான சூப்பர் ரகசியம்.! மெர்சல் ரகசியமா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! என்ன தெரியுமா .?

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் மற்றுமொரு ஸ்வாரசிமான தகவல் ஒன்று கசிந்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி வெளியான ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் அரசியல் வாதிகளை […]

வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும்- நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு!!

நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பிர­தான வீதி­க­ளின் ஆரம்­பத்­தி­லும் முடி­வி­லும் சபை­யின் வாச­கம் அடங்­கிய வர­வேற்பு வளைவு அமைப்­பது எனத் தீர்­மா­னம் நிறைவேற்றப்பட்டது. நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் அமர்வு சபை மண்­ட­பத்­தில் தவி­சா­ளர் தியாகமூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் குறித்த பிரே­ர­ணையை தவி­சா­ளர் முன்­மொ­ழிந்­தார். பிரே­ர­ணை­யில் தெரி­வித்­தா­வது: சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பிர­தான வீதி­க­ளில் வர­வேற்பு வளை­வு­களை நிறுவத் தீர்­மா­னித்­துள்­ளோம். அதைப் பிரே­ர­ணை­யாக இந்தச் சபை­யில் முன்­மொ­ழி­கின்­றேன். இதை […]

கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்திகள் ,டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட பல அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிப்பலன் – 11.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 11-07-2018, ஆனி 27, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 03.34 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.43 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, […]

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். பௌத்தசாசன அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமீப காலமாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் திட்டமிடப்பட்ட போதைப்பொருள் இறக்குமதி என்பவற்றை கருத்திற்கொண்டு அமைச்சரவை அமைச்சர்கள் இந்த கூட்டு தீர்மானத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த தீர்மானத்திற்கு […]

அமித்ஷாவால் மழை பெய்தது…குளத்தில் தாமரை மலரும் : தமிழிசை நம்பிக்கை

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகையால் தான் தமிழகத்தில் மழை பெய்தது என்றும் அந்த மழை நீரில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார். விமான நிலையத்திலிருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு […]

யாஷிகாவை சிறையில் தள்ளிய பிக்பாஸ்: அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா இன்று சிறையில் இருக்கும் புரமோ வீடியோ வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் எல்லை மீறி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய நடை, உடை பாவனை அனைத்துமே தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களில் சிலரும் கூறி வருகின்றனர். ஆனால் பிளேபாய்களான மகத், ஷாரிக் ஆகிய இருவருக்கும் ஐஸ்வர்யா, யாஷிகாதான் பொழுதுபோக்காக […]