Sunday , August 24 2025
Home / அருள் (page 48)

அருள்

இன்றைய ராசிபலன் 03.07.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: இன்று மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடையும் நாளிது. நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம்: இன்று உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். …

Read More »

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கூறியிருந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று உத்தரவிடப்பட்டிருந்தது. சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட …

Read More »

இன்று காலை தொடருந்து மோதியதில் 10 மாடுகள் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தொடருந்து மோதி 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி தொடருந்து ஒன்றே , கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளை மோதித் தள்ளியதாக தெரிவிக்கபடுகின்றது.

Read More »

தென் மாகாண பாடசாலைகளின் கடமை நேரம் அதிகரிப்பு

தென் மாகாண பாடசாலைகளுக்கான கடமை நேரம், மேலும் ஒரு மணித்தியாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, காலை 7.30 மணிக்கு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி, பி.ப 2.30 மணிக்கு நிறைவுப் பெறும் என, ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த அறிவிப்பு, சகல கல்வி வலயங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சில சங்கங்கள் இதற்கு எதிர்ப்புத் …

Read More »

காத்தான் குடியில் கடற்கரையில் காத்திருந்த ஆச்சரியம்!

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்பரப்பிலிருந்து 880 கிலோ கிராம் எடையுடைய மீன் ஒன்று இன்றுகாலை கரையொதுங்கியுள்ளது. காத்தான்குடி கடற்கரையில் திருக்கை ரக மீனொன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிகளவு மக்கள் குறித்த மீனை ஆச்சரியத்துடன் சென்று பார்த்துள்ளனர்.

Read More »

ஈழத்து போட்டியாளர்களை குறி வைக்கும் இயக்குனர் சேரன்!

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று நிகழ்ந்த எலிமினேஷனில் இலங்கையை சேர்ந்த இருவர் குறித்து சேரன் பல தகவல்களை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை – மோதல் என இருந்தாலும், இவர்கள் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரனை அப்பா …

Read More »

இன்றைய ராசிபலன் 02.07.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உடல் நிலை சீராகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். …

Read More »

Bigg Boss 3 – 1st July 2019 | Promo 3

Bigg Boss 3 - 28th June 2019

#BiggBossTamil #BiggBossTamil3 #BB #BiggBoss3 #BiggBossSeason3 #BB3 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. Click here https://www.hotstar.com/tv/bigg-boss/… to watch the full episode

Read More »

Bigg Boss 3 – 1st July 2019 | Promo 2

Bigg Boss 3 – 1st July 2019 | Promo 1