இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்நாட்டை விட்டு புறப்பட்டார் மைத்திரி 13th June 201913th June 2019 - by அருள் ShareSharePin ItShare மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி சற்று முன்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் 50 பேர் கொண்ட குழாமும் பயணமாகியுள்ளது.