Wednesday , August 27 2025
Home / அருள் (page 247)

அருள்

இன்றைய ராசிபலன் 15.02.2018

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக …

Read More »

பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய பிரதமர்!

நல்லாட்சி அரசு ஸ்திரத்தன்மை குறைந்திருக்கும் நிலையில், புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான மஹிந்த அமரவீர ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை, திலங்க சுமதிபால வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் காட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தினர் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளதாகவும் …

Read More »

புளோரிடாவில் துப்பாக்கி சூடு : 17 பேர் பலி, 50 பேர் படுகாயம்

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் முகமூடியுடன் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 17 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் 19 வயதான முன்னாள் மாணவர் Nicolas de Jesus Cruz என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒழுக்கமின்மை காரணமாக குறித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் இந்த கொடூர தாக்குதலை அவர் முன்னெடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணைக்கு பின்னரே உறுதியான தகவல்கள் வெளிவரும் …

Read More »

சீஸ் முட்டை ஆம்லெட் செய்முறை

தேவையான பொருள்கள் முட்டை – 2 துருவிய சீஸ்- 50 கிராம் மிளகு தூள் – 2 ஸ்பூன் சீரகத்தூள் – 2 ஸ்பூன் உப்பு – கால் ஸ்பூன் எண்ணெய் – 1 ஸ்பூன் செய்முறை முட்டையின் வெள்ளை கருவை தனியே ஊற்றி அதை நன்கு நுரை வரும் வர அடித்து கொள்ள வேண்டும். பின்பு அதனுடள் மஞ்சள் கரு உப்பைவையும் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். ஒரு …

Read More »

இன்றைய ராசிபலன் 14.02.2018

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் …

Read More »

ஒன்று சேர்ந்து பறக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!! எங்கு தெரியுமா?

ஓவியா, ஜூலி, ரைசா வில்சன், சுஜா வருணி, சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா மலேசியா, சிங்கப்பூரில் நடக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஜூலி, சுஜா வருணி, ரைசா வில்சன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா வரும் 17ம் தேதி மலேசியாவில் நடக்கிறது. மறுநாள் அதாவது 18ம் தேதி இசை திருவிழா சிங்கப்பூரில் நடக்கிறது. …

Read More »

மகா சிவராத்தியான இன்று பாவங்களை தீர்க்க அந்தந்த ராசிகாரர்கள் செய்யவேண்டிய பரிகாரம்…

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயங்களுக்கு சென்று பக்தர்கள் வாங்கி கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவசைக்கு முந்தின நாள் சிவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இன்றைய தினம் லிங்கோத்பவ காலமான நள்ளிரவு இரவின் நடு ஜாமத்தில் சுமார் இரவு பன்னிரெண்டு …

Read More »

இன்றைய ராசிபலன் 13.02.2018

மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். ரிஷபம்: காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துபோகும். பிற்பகல் முதல் அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். நீண்ட நாளாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் …

Read More »

தமிழகத்தில் கோவில்களை சந்தைக் கடைகளாக மாற்ற வேண்டாம்

தமிழக இளைஞர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கோவில்களை சந்தைக் கடைகளாக மாற்ற வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்தப் பகுதிகளைப் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தமிழகத்தில்  தொடர்ந்து கோவில்கள் பல வகைகளில் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக குற்றம்சாட்டிய அவர், பூட்டப்பட்டிருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் விரிசல் இருக்கிறதா?, என உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மீனாட்சி …

Read More »

ராக்ஸ்டார் ரமணி அம்மாவுக்கு சினிமாவில் அடித்த லக் !

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது, அதை கண்டறிந்து வெளிக்காட்டி பலர் சாதித்துள்ளனர். அந்த வகையில் தன் வயதை பொருட்படுத்தாமல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் கொண்டாட வைத்து வருபவர் ராக்ஸ்டார் ரமணி அம்மா. இவரது பாடலுக்கு பலரும் அடிமை. அண்மையில் அந்நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டார். அப்போது அவரின் பட பெயர்களை வைத்து ரமணி அம்மா ஒரு பாடல் பாட அதை …

Read More »