Author: அருள்

சீஸ் முட்டை ஆம்லெட் செய்முறை

தேவையான பொருள்கள் முட்டை – 2 துருவிய சீஸ்- 50 கிராம் மிளகு தூள் – 2 ஸ்பூன் சீரகத்தூள் – 2 ஸ்பூன் உப்பு – கால் ஸ்பூன் எண்ணெய் – 1 ஸ்பூன் செய்முறை முட்டையின் வெள்ளை கருவை தனியே ஊற்றி அதை நன்கு நுரை வரும் வர அடித்து கொள்ள வேண்டும். பின்பு அதனுடள் மஞ்சள் கரு உப்பைவையும் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். ஒரு […]

இன்றைய ராசிபலன் 14.02.2018

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் […]

ஒன்று சேர்ந்து பறக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!! எங்கு தெரியுமா?

ஓவியா, ஜூலி, ரைசா வில்சன், சுஜா வருணி, சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா மலேசியா, சிங்கப்பூரில் நடக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஜூலி, சுஜா வருணி, ரைசா வில்சன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா வரும் 17ம் தேதி மலேசியாவில் நடக்கிறது. மறுநாள் அதாவது 18ம் தேதி இசை திருவிழா சிங்கப்பூரில் நடக்கிறது. […]

மகா சிவராத்தியான இன்று பாவங்களை தீர்க்க அந்தந்த ராசிகாரர்கள் செய்யவேண்டிய பரிகாரம்…

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயங்களுக்கு சென்று பக்தர்கள் வாங்கி கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவசைக்கு முந்தின நாள் சிவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இன்றைய தினம் லிங்கோத்பவ காலமான நள்ளிரவு இரவின் நடு ஜாமத்தில் சுமார் இரவு பன்னிரெண்டு […]

இன்றைய ராசிபலன் 13.02.2018

மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். ரிஷபம்: காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துபோகும். பிற்பகல் முதல் அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். நீண்ட நாளாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் […]

தமிழக இளைஞர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கோவில்களை சந்தைக் கடைகளாக மாற்ற வேண்டாம்

தமிழகத்தில் கோவில்களை சந்தைக் கடைகளாக மாற்ற வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்தப் பகுதிகளைப் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தமிழகத்தில்  தொடர்ந்து கோவில்கள் பல வகைகளில் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக குற்றம்சாட்டிய அவர், பூட்டப்பட்டிருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் விரிசல் இருக்கிறதா?, என உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மீனாட்சி […]

ராக்ஸ்டார் ரமணி அம்மாவுக்கு சினிமாவில் அடித்த லக் !

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது, அதை கண்டறிந்து வெளிக்காட்டி பலர் சாதித்துள்ளனர். அந்த வகையில் தன் வயதை பொருட்படுத்தாமல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் கொண்டாட வைத்து வருபவர் ராக்ஸ்டார் ரமணி அம்மா. இவரது பாடலுக்கு பலரும் அடிமை. அண்மையில் அந்நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டார். அப்போது அவரின் பட பெயர்களை வைத்து ரமணி அம்மா ஒரு பாடல் பாட அதை […]

ஜுலிக்கு விருது!! என்ன விருதுன்னு தெரியுமா?

தேசி அவார்ட்ஸ் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலிக்கு ஏறுமுகமாக உள்ளது. முதலில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவர் ஹீரோயினாக நடிக்கும் உத்தமி படத்தில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.தேசி விருதுகள் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு ‘The Most Trending Face Of The Year 2017’ விருது வழங்கப்பட்டுள்ளது. […]

இன்றைய ராசிபலன் 12.02.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கையாளும் […]

இன்றைய ராசிபலன் 11.02.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். மற்றவர்களைப்பற்றி வீண் விமர்சனங்களை […]