Wednesday , August 27 2025
Home / அருள் (page 217)

அருள்

யாழில் 500 பேருக்கும் அதிகமானோர் அடையாள உண்ணாவிரதத்தில் குதிப்பு

தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 7.30 மணியளவில் ஒன்றுகூடிய ஊழியர்கள் தமது அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட யாழ். அஞ்சல் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Read More »

கிளிநொச்சியில் புலியை கொன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிளிநொச்சியில் கிராமம் ஒன்றுக்குள் வந்த சிறுத்தை புலி கொலை செய்யப்பட்ட சம்பவம்தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் அமைச்சர் இதனை கூறியுள்ளார். அதேவேளை சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சட்டத்தை செயற்படுத்தி, பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் புகுந்து …

Read More »

தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய், ஆகிய ஏழு கால்வாய்களின் கீழ் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகள் உள்ளன. இந்த பாசன பரப்புகளுக்கு கார் …

Read More »

நடிகர் ரஜினிகாந்த் 1000% வியாபாரி” – பால் முகவர்கள் சங்கத் தலைவர் பகிரங்க கடிதம்!

ரஜினிகாந்த்

அதுகுறித்து ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதிய அவர், திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவது போல், நிஜ வாழ்க்கையில் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என குறிப்பிட்டிருந்தார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று கூறியது முற்றிலும் தவறு என சுட்டிக்காட்டி இருந்தார். காலா திரைப்படத்தின் நோக்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்திற்கு கேள்வி எழுப்பி இருந்த அவர், மத்திய மாநில அரசுகளை எதிர்ப்பது மற்றும் காவல் …

Read More »

இவ்வருட சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சார்த்திகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ள விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உரிய காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரீட்சார்த்திகளினதும் ஆட்பதிவு திணைக்களத்தினதும் பணிகள் மிகவும் சிரமமின்றி அமையும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.வி. குணதிலக தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர …

Read More »

வவுனியாவில் கிணற்றில் மிதந்த இளைஞனின் சடலம்

இச்சம்பவம் நேற்று காலை 10மணியளவில் இடம்பெற்றுள்ளது வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் உள்ள மைதானத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய அனோஜன் (டிலக்சன்) இளைஞனே மேற்படி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் மகாறம்பைகுளம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவரென்றும் நேற்று மாலை வேப்பங்குளம் பகுதியில் உள்ள அவர்கட்கு சொந்தமான காணி ஒன்றை பார்வையிட்டு வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞனே சடலமாக …

Read More »

உடல் நலத்தையும் பலத்தையும் அதிகரிக்கும் மாம்பழம்

மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்” என்பது பழமொழி. தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது. கோடை காலம் தொடங்கிவிட்டாலே மாம்பழமும் வரத்தொடங்கிவிடும். உஷ்ண மண்டல பிரதேசங்களில் விளையும் மாம்பழம் இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில், முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன. இது கடவுளின் கனி என்றும் வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிய சுவையுடன் பலவித சத்துக்களும் மாம்பழத்தைப் பற்றி சில தகவல்கள். வைட்டமின்களும், …

Read More »

மிக்ஸ்டு வெஜிடபுள் சாலட் எப்படிச் செய்வது

தேவையான பொருட்கள் கேரட் – 1, பெரிய வெங்காயம் – 1/2, பெங்களூர் தக்காளி – 1, முற்றாத வெள்ளரிக்காய் – 1, மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன், நறுக்கிய முட்டைக்கோஸ் – 1/4 கப், நறுக்கிய மல்லித்தழை – சிறிது, உப்பு – தேவைக்கு. எப்படிச் செய்வது? கழுவி சுத்தம் செய்த கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய …

Read More »

Bigg Boss Tamil 2 Written update, June 19th, 2018 : Janani Iyer finishes the luxury budget task successfully

In the latest episode of Bigg Boss Tamil season 2, Sendrayan was seen discussing Bhalajie’s marriage life. Yashika Anand and Aishwarya Dutta talked about the regional discrimination in the house. They opined that teaching them Tamil would be helpful instead of discrimination on the basis of languages. Aishwarya Dutta and Yashika Anand asked Mumtaz to teach her a …

Read More »

Bigg Boss Tamil season 2: Kamal Haasan kickstarts the show in style

The popular reality show ‘Bigg Boss Tamil Season 2’ was kick-started by veteran actor-host Kamal Haasan. The actor expressed his excitement to host the show by adding that television provides the platform to communicate with a lot of people. The actor said hosting the show is not like enacting a character. …

Read More »