Author: அருள்

யாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து! மக்களுக்கு விசேட எச்சரிக்கை

யாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகளோடு கடந்த சில வாரங்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]

சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ். சென்றார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது. அத்துடன், வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் நேரில் சென்று காண்காணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 27.05.2018

மேஷம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத் துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். […]

தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பும் கமல்ஹாசன்

தூத்துக்குடியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த கோர சம்பவம் குறித்து தமிழக அரசிற்கு ஏராளமான கேள்விகளை முன்வைத்துள்ளார். # யார் இந்த துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது? # […]

பிரதமர் ரணில் யாழ்ப்பாணம் செல்கிறார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளார். வடக்கின் அபிவிருத்தித் திட்ட முன்னெடுப்புக்கள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு பிரதமர் இவ்வாறு நாளை மறுதினம் விஜயம் செய்ய உள்ளார். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகங்களில் அபிவிருத்தி திட்ட செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்களிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 26.05.2018

மேஷம்: இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வேலையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம்: இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும். உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். எதிர்பாராத […]

கோதுமை ரவை பொங்கல் செய்யும் முறை

தேவையான பொருட்கள்: சம்பா கோதுமை ரவை – 500 கிராம் நெய் – 3 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 5 கடுகு – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் – 1 தேங்காய் பால் – 3 டம்ளர் கருவேப்பிலை – சிறிதளவு எப்படிச் செய்வது? அடுப்பில் வாணலியை வைத்து 2தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சம்பா கோதுமை […]

உடல் எடையை குறைக்க ஓடுனா மட்டும் போதாது

ஆனால் நீங்கள் என்ன தான் ஓடி ஓடி உடற்பயிற்சி செய்தாலும் கூட உடல் என்ன கொஞ்சம் கூட இளைக்கவில்லையே என்று கவலைப்படலாம். அதற்கு காரணம் நீங்கள் சாப்பிடும் உணவில் சில தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டியது முக்கியம். இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உடற்பயிற்சியுடன் சேர்ந்து உங்களுக்கு உதவுகின்றன. இந்த பகுதியில் உங்களுக்கு உடல் எடையை குறைக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பற்றி காணலாம். 1. அமினோ […]

பட்டர் ரைஸ் செய்யும் முறை

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப், வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 4, உப்பு – தேவைக்கு, அலங்கரிக்க புதினா இலை – தேவைக்கு, தண்ணீர் – 1½-2 கப். எப்படிச் செய்வது? ஒரு குக்கர் பேனில் வெண்ணெயை உருக்கி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கி, அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து வேகவைத்து, வெந்ததும் […]

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

சிங்களப் பெயரை தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்த சி.வி

“ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்திற்கு ஹெலபொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கமான “ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணம் சம்பந்தமான பூர்வாங்க தேவைகள் […]