மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. யாரையும் யாருக் கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வேலைச்-சுமை மிகுந்த நாள். ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். வாகனம் பழுதாகும். […]
Author: அருள்
பிக்பாஸ் மஹத்துக்கு நேர்ந்த பரிதாபம்! செம அடி வாங்கிய அவலம் – விரட்டி விரட்டி அடித்த பெண்!
பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் மஹத். வீட்டில் பல சில்மிஷங்களை செய்ததால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வெளியே வந்த அவரை சிம்பு உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து நேற்று முந்தினம் செம அடி கொடுத்தனர். அதெல்லாம் போதாதென்று இன்று ஏற்கனவே எலிமினேட்டாகி இருந்த பாடகி NSK ரம்யா அவரது பங்கிற்கு மஹத்தை அடி வெளுத்து வாங்கியுள்ளார். இதனை ரம்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். […]
கேமரா முன்பே இப்படியா.. பிக்பாஸில் டேனியல்-காதலி செய்த செயல்
பிக்பாஸ் வீட்டுக்கு இன்று போட்டியாளர் டேனியலின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவரின் அம்மா மட்டும் காதலி வந்திருந்தனர். டேனியலை நீண்ட நாட்களுக்கு பின்பு பார்க்கிறோம் என்கிற பூரிப்பில் அவரின் காதலி கேமரா இருக்கிறது என கூட பார்க்காமல் முத்த மழை பொழிந்தார். அனைவர் முன்பும் இப்படி செய்தது மிகவும் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. விரைவில் டேனியலுக்கு அவர் காதலிக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக அவர் பின்னர் கூறினார்.
ரஜினிக்கு கூறிய அதே கருத்தை விஷாலுக்கும் கூறிய சீமான்
பொதுவாக அரசியலுக்கு புதியவர்கள் வந்தால் ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் அவர்களுடன் களத்தில் நேருக்கு நேர் மோதி பார்ப்பதையே விரும்புவார்கள். ஆனால் சீமான் போன்ற ஒருசிலர் மட்டுமே அரசியலுக்கே இவர்கள் எல்லாம் வரக்கூடாது என்றும் தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்க கூடாது என்றும் கூறுவது உண்டு. ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது மக்கள் கையில் உள்ளது என்பதையே இவர்கள் மறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது தமிழகத்தை தமிழன் மட்டுமே […]
முதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி இப்படி ஒரு துரோகம் செய்தாரா?
பிக்பாஸ் வீட்டின் மூலம் தனக்கு நல்ல எதிர்காலம் அமையும் குடும்பத்துடன் இணைவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தாடி பாலாஜி. வீட்டில் போட்டியாளர்களை சிரிக்க வைப்பது எல்லாம் சரி ஆனால் இன்னும் மற்றவர்களை பற்றி பின்னால் பேசுவதை அவர் நிறுத்தவே இல்லை. இது மக்களுக்கு பிடிக்காத ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் நித்யா, பாலாஜி குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பாலாஜி போஷிகாவிற்காக இப்படி வருந்துகிறார். ஆனால் அவரின் […]
பாலாஜியை விவாகரத்து செய்வதில் நித்யா எடுத்த அதிரடி முடிவு
பிக்பாஸ் வீட்டில் குடும்ப பிரச்சனையோடு வந்தவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா பாலாஜி மீது போலீஸில் புகார் எல்லாம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லாம் பேட்டிகள் கொடுத்து வந்தார். பின் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து விளையாடினார்கள். 2 நாட்களுக்கு முன் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா பாலாஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் நான் எப்போதும் உன் தோழியாக இருப்பேன் என்று அவர் […]
முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்கு இவர் தான் காரணம்!
நல்லாட்சி அரசு ஆட்சிப் பீடம் ஏறிய பின்னர் முல்லைத்தீவில் எந்தச் சிங்களக் குடியேற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அங்கு நடைபெற்ற சிங்களக் குடியேற்றங்கள் எல்லாம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டவையே. முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்க ப்பட்டமைக்குரிய சாட்சியங்கள் இருந்தால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசுடன் பேச்சு நடத்தவேண்டும். அதை விடுத்து இனவாதம் கக்கிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரச […]
வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் பேரணி
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களும், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களும் எங்கே என வினவி, மன்னாரில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக […]
இன்றைய ராசிபலன் 30.08.2018
மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் ஆரோக் யமான செலவுகள் வந்து போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்யோகத் தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக […]
சசிகலா விரைவில் விடுதலை? – அதிர்ச்சியில் எடப்பாடி
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. கணக்கு படி சசிகலா 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும். ஆனால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யும் முயற்சியில் இளவரசியின் மகன் விவேக் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மும்முறமாக ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டதால் வேறு […]





