நாட்டை விட்டு புறப்பட்டார் மைத்திரி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தஜிகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி சற்று முன்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

அவருடன் 50 பேர் கொண்ட குழாமும் பயணமாகியுள்ளது.