இன்று தமிழகத்தின் முக்கிய விடயங்களில் ஒன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் மரணமும் அவர்களது குடும்பமும் தான்.
வயதில் முதிர்ந்த ஆழமான அனுபவம் நிறைந்த ஒருவர் குடும்பத்தை விட்டு பிரிந்தால் எத்தனை துன்பமும் குழப்பங்களும் நேரும் என்பதற்கு இது ஒன்றே சாட்சி .மரணத்திற்கு முன்பு கலைஞருக்கு இவை தோன்றி இருக்கும் அதனால் தன் 2வது மனைவி தயாளு அம்மாளுக்காக அவர் வசித்த கோபாலபுரம் வீட்டை எழுதிவைத்துள்ளார் .
இந்த வீட்டை விட்டு அவர் வெளியேறினால் என்ன நடக்கும் என்பதை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம் .
https://youtu.be/CFHLZCSD22g