விபத்­து 2 பேர் உயி­ரி­ழப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளி­நொச்­சி­யில் நேற்று இரவு இடம்­பெற்ற விபத்­துச் சம்­ப­வத்­தில் இரு­வர் உயி­ரி­ழந்தனர். மேலும் இரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மருத்துவ மனையில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்சி ஏ9 வீதி­யில் தட்­டு­வன் கொட்­டிப் பகு­தி­யில் இடம்­பெற்­றது.

அதே இடத்­தைச் சேர்ந்த சிங்­க­ராசா செந்­தில்­நா­தன் மற்­றும் கர­வெட்டி கர­ண­வா­யைச் சேர்ந்த நல்­ல­த­தம்பி துஸ்­யந்­தன் (வயது –36) ஆகி­ய­வர்­களே உயி­ரி­ழந்­த­னர்.

மேலும் பெண் ஒரு­வர் உட்­பட இரு­வர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர்.

இரண்டு மோட்­டார் சைக்­கிள்­கள் எதி­ரெ­திரே மோதி­ய­தில் இந்த விபத்து இடம்­பெற்­றது எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

விபத்­தில் படு­கா­ய­ம­டைந்த நால்­வ­ரும் அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர். அவர்­க­ளில் இரு­வர் உயி­ரி­ழந்­த­னர் என வைத்­தி­ய­சா­லை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *