கணபதிப்பிள்ளை ஜெயநாதன் (நாதன்)

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கொக்காவில் வீதி, துணுக்காயைப் பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப் பிள்ளை ஜெயநாதன் (நாதன்) நேற்று (07.12.2017) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கதிர்காமு கணபதிப் பிள்ளை மற்றும் சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும் காந்திமதியின் (மதி) அன்புக் கணவரும் நிவேதன் (மாணவன் – மு / மல்லாவி மத்திய கல்லூரி), வினோஜா (மாணவி – மல்லாவி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத்தந்தையும் பாக்கியநாதன் காலஞ்சென்ற அருணகிரிநாதன் (குகன்) மற்றும் யமுனாதேவி காலஞ்சென்ற யோகநாதன் (ஈசன்) மற்றும் பத்மநாதன் (ஆசிரிய யாழ்.

புனித சாள்ஸ் ம. வி), காலஞ்சென்ற கணநாதன், வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச்சகோதனும் சரஸ்வதி, கருணாவதி, மகேஸ்வரி, சிவமதி, சிவகுரு, முனீஸ்வரன், உமாசுதன், உமாசங்கர், உமாகாந்தன், உமாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.12.2017) வெள்ளிக் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக் காக பி.ப. 4.00 மணிக்கு ஆலங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கொக்காவில் வீதி, துணுக்காய்.

வசிப்பிடம்:
கொக்காவில் வீதி, துணுக்காய்.

காலமான திகதி:
07.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.12.2017

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்பு: 077 534 3656

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *