Wednesday , October 15 2025
Home / சினிமா செய்திகள் / ஓவியா, சொன்னீங்களே செஞ்சீங்களா?:

ஓவியா, சொன்னீங்களே செஞ்சீங்களா?:

ஓவியா சொன்னீங்களே செஞ்சீங்களா என்று அவரின் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு வீடியோ வெளியிட்டு ரசிகர்களுடன் பேசினார் ஓவியா. பிக் பாஸ் விதிமுறைகளால் உங்களுடன் நேரடியாக பேச முடியவில்லை, 100 நாட்கள் முடியட்டும் லைவ்சாட் செய்வோம் என்று ட்விட்டரில் அறிவித்தார் ஓவியா.

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஓவியா கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி வருகிறார். மேலும் விளம்பர படங்கள், படங்களில் பிசியாகிவிட்டார். இதை பார்த்த ரசிகர்களோ 100 நாட்கள் முடிந்துவிட்டதே சொன்னபடி தலைவி ஏன் லைவ் சாட் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். ஓவியா, எப்பொழுது லைவ் சாட் செய்வீர்கள்?

Loading…

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …