Wednesday , December 4 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 10 வயது சிறுவனை கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் – கொழும்பில் சம்பவம்

10 வயது சிறுவனை கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் – கொழும்பில் சம்பவம்

10 வயது சிறுவனை கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் – கொழும்பில் சம்பவம்

கண்டியில் 10 வயது சிறுவனை கடத்த முயன்ற நான்கு வெளிநாட்டு பிரஜைகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் கட்டுகஸ்தோட்டை, மேனிகும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறி்த்த சிறுவன் தனது மாமாவுடன் நிகழ்வொன்றுக்கு சென்றபோது, வாகனத்தில் வந்த ஒரு குழு சிறுவனை கடத்த முயன்றது.

எனினும், சிறுவனின் மாமா அவர்களுடன் போராடி, சிறுவனை மீட்டுள்ளார்.

இதனையடுத்து அவர், கட்டுகஸ்தோட்ட பொலிசாரிடம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் துரித விசாரணையை மேற்கொண்டனர்.

கடத்தல்காரர்கள் பாவித்த வாகனத்தின் இலக்கத்தை பெற்ற பொலிசார், அதனடிப்படையில் அவர்களின் வாகனத்தை மடக்கிப்பிடித்தனர்.

இதன்போது வாகனத்தில் இருந்த நான்கு பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv