ஆர் கே நகர் தேர்தலுக்காக இன்று 3 மணிக்குள் விஷால் மேற்கொள்ளும் யுத்தம் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் விஷால் ஆர் கே நகர் தேர்தலில் சுயாட்சியாக கடந்த வாரம் களம் இறங்கினர். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவருக்கு அதிர்ச்சியாக கையெழுத்து போலி என மனுவை நிரகரித்தது தேர்தல் ஆணையம்.

இப்பிரச்சனை கடந்த இரண்டுநாட்களாக பரவலாக பேசப்பட்டு வருகிறது .விஷால் தன பக்கம் இருக்கும் நியாயத்தையும் , ஆதாரத்தையும் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் நேற்று தேர்தல் அணையும் ராஜேஷ் லகானி யிடம் நடந்ததை சொல்லி மேல்முறையீடு செய்தார்.

தற்போது வந்த தகவல் படி இன்று 3 மணிக்குள் விஷால் ஆதரித்து கையளித்து போட்டு மறுபடியும் பின்வாங்கியதாக சொன்ன அந்த இரண்டு நபர்களை ஆஜர் படுத்தி நிரூபித்தால் மீண்டும் விஷால் வேட்புமனு ஏற்கப்படும் என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *