கமல்ஹாசன் திமுகவை திட்ட இது தான் முக்கிய காரணமாம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அதற்காக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் ஆரம்பத்தில் திமுக மீது மிகுந்த பாசம் காட்டிய கமல், தற்போதெல்லாம் கடுமையாக தாக்கி வருகின்றார்.

நேற்று கூட ஸ்டாலினை மிக கடுமையாக தாக்கி பேசியிருந்தார், அதற்கு ஸ்டாலின் அவரை பற்றி பேச ஒன்றுமில்லை என பதிலடியும் கொடுத்துவிட்டார்.

தற்போது திமுக-வை சார்ந்த ஜெ.அன்பழகன் டுவிட்டரில் ‘கமலுக்கு கூட்டணியில் இடம் கொடுக்கவில்லை, அந்த கோபத்தில் தான் இப்படி பேசியுள்ளார்’ என்பது போல் கூறியுள்ளார், இதோ..

https://twitter.com/JAnbazhagan/status/1097381885762654208