என்னை தடுக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சாரணர் – சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட எச்.ராஜாவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலினுக்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ள எச்.ராஜா, செப்., 16 ல் நடக்கும் சாரணர்- சாரணியர் தலைவர் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.

சாரணர் – சாரணியர் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே நான் போட்டியிடுகிறேன்.

என்னை போட்டியிட கூடாது என தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=mzklTdtSJTE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *