திரு பொன்னையா கனகலிங்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
திரு பொன்னையா கனகலிங்கம்
(மிருக வைத்தியர்)
தோற்றம் : 23 ஓகஸ்ட் 1949 — மறைவு : 20 ஒக்ரோபர் 2017

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கனகலிங்கம் அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கவிதா(ஜெர்மனி), சுதர்சன்(இலங்கை), சுஜிந்தன்(கனடா), சுகந்தன்(சுவிஸ்), சுஜீவன்(கனடா), றொபிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்னப்பிள்ளை(இலங்கை), மகாலிங்கம்(சுவிஸ்), யோகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தர்மலிங்கம், அமிர்தலிங்கம்(சுவிஸ்), ரஞ்சினி(இலங்கை), தர்மபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீஸ்வரன்(இலங்கை), ஜெகசோதி(ஜெர்மனி), ஜெகநாதன்(இலங்கை), ஜெகராணி(இலங்கை), விவேகானந்தராஜா(இலங்கை), ஜெகசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமார்(ஜெர்மனி), கவிதா(இந்தியா), யாழினி(கனடா), ஜெனித்தா(சுவிஸ்), அனுசா(கனடா), கோகுலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதீஷா, இந்துஷா, விதுஷா, அபிரன், அஷ்விகன், அகரன், அன்சிகா, அக்சனா, அஸ்னிகா, அக்சிகன், அம்சன், அம்சிகா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447525003676
சுதா — இந்தியா
செல்லிடப்பேசி: +919176445078
சுஜி — கனடா
செல்லிடப்பேசி: +14166680200
சுகந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764061726
சுஜீவன் — கனடா
செல்லிடப்பேசி: +16477823922
கவிதா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4970319254170
றொபிதா — கனடா
செல்லிடப்பேசி: +14166166537

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *