வனிதாவின் தந்திரம்?? வெற்றி பெறுவதற்காக சூழ்ச்சியா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் சீசன் 3 ல் அண்மையில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா என வெளியே சென்ற மூவரும் தற்போது விருந்தினர்களாக மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.

அதே வேளையில் கவின். லொஸ்லியா காதல் குழப்பங்கள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. வனிதா இந்த விசயத்தை எடுத்து கொண்டு தன்னுடைய காரியத்தை சாதித்து வருகிறார்.

தற்போது புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தரக்குறைவாக பேசுவது போலவும், மற்றவர்களின் கருத்தை சொல்ல விடாமல் தான் அடக்கி ஆளும் ராஜ்ஜியம் செய்வது போல தெரிகிறது. இதனால் சேரன் கோப்பப்படுகிறார்.

 

                 Bigg Boss Online Voting

 

Click here for more bigg boss updates