முடிவுக்கு வந்த ரஜினியின் 2.0 பட வசூல்- மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களாக தயாராகி வந்தது 2.0 படம். ஒரு வழியாக பட வேலைகள் முடிந்து கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் படம் வெளியானது.

ரூ. 500 பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவை உயர்த்தியுள்ளது. ரஜினியை தாண்டி அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு லைகா என எல்லாமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது.

இவ்வருடம் 2.0 படம் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. தற்போது இப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ. 625 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.