நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை பாராட்டுகிறேன் – நடிகர் விவேக் டுவிட்டரில் வரவேற்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகவும், முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் அறிவிப் புக்கு நடிகர் விவேக் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல் அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்.வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும்,மகுடம் தரிக்க வைப்பது மக்களே! இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல்!அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன்.இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்!

— Vivekh actor (@Actor_Vivek) September 23, 2017
வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும்,மகுடம் தரிக்க வைப்பது மக்களே!

— Vivekh actor (@Actor_Vivek) September 23, 2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *