அந்த தொடர்வண்டி
பயணத்திலே
தன்னிலை மறந்து
என் தோளில் சாய்ந்து
நீ உறங்கியப்போது
வெளி கண்கள்
நம்மை காதலர்களாவே
நினைத்திருப்பார்களே
தவிர
அதையும் தாண்டி
ஒரு நட்பு
ஒரு சகோதரத்துவம்
இவைகளேல்லாம்
அவர்கள் நினைவுக்கு
வந்தே இருக்காது
பாழாய் போன உலகம்…





