அனைவரும் புரிதலோடு வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று அடையாறில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் தெரிவித்தார். இதேவேளை, “சுவையாக சாப்பாடு தயாரித்து, அதை நீங்களும் சாப்பிடாமல், மற்றவருக்கும் கொடுக்காமல் குப்பையில் கொட்டுவது எப்படிப்பட்ட செயலோ, அப்படிப்பட்ட […]
Tag: விவசாயி
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கி வைப்பு
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கி வைப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 2016-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மழையின் அளவு மிகக் குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இது வரை இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. […]
வறட்சி நிவாரணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
வறட்சி நிவாரணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி வறட்சி நிவாரண தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தண்ணீர் பிரச்சினை குறித்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்முறையாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 2016 சட்டசபை தேர்தலில் புரட்சித்தலைவி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தேர்தல் […]





