நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவதாக தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் விழாவில் பங்கேற்க செல்ல இருந்தார். அவரது இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் கூறினர். […]
Tag: ரத்து
ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து
ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து அமெரிக்காவில் திருநங்கை மாணவர்களுக்கு ஆதரவாக ஒபாமா அதிபராக இருந்த போது தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒபாமா அதிபராக இருந்த போது, திருநங்கை மாணவர்கள் தங்கள் பாலின அடையாளத்தை கொண்டு கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த வழிகாட்டல் அரசு தேவையற்ற […]
சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நன்றி – ஞானதேசிகன், அதுல் ஆனந்த்
சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நன்றி – ஞானதேசிகன், அதுல் ஆனந்த் தங்கள் மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகியோர் நன்றி கூறியுள்ளனர். சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகிய இருவரும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் […]





