(திருத்தம்) உலகின் முதலாவது மகிழ்ச்சியான நாடக நோர்வே தெரிவு! ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் பிணையம் தனது 2017 ஆம் ஆண்டின் அறிக்கையை போன புதன்கிழமை வெளியிட்டது.அதன்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நோர்வே முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்டது. புதிய பட்டியலின் படி நோர்வே முதலாவது இடத்தையும் டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து இரண்டாம் மூன்றாம் இடத்தையும் சுவிச்சர்லாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன. 157 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி,மக்கள் […]





