நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் எழுவர் விடுதலைக் குறித்து அவரின் கருத்து என்னவென்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி எந்த எழுவர் எனக் கேள்வியெழுப்பினார். அவரது இந்த பதில் தமிழக அரசியல் சூழ்நிலையில் பலத்த சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ரஜினியின் இந்த பொறுப்பற்ற பதிலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்து முதல்வர் ஆகும் கனவில் இருக்கும் ரஜினிகாந்துக்கு 27 வருடங்களாக தமிழகம் […]
Tag: நடிகை கஸ்தூரி
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி
விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய போராட்டம் காரணமாக, நடிகை கஸ்தூரி வேளச்சேரி பகுதியில் சிக்கிக்கொண்டார். எனவே தனது டிவிட்டர் பக்கத்தில் “பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஒரு பேஷனாகிவிட்டது ஏன் என தெரியவில்லை” என ஒரு காட்டமான டிவிட் போட்டிருந்தார். அந்நிலையில், விடுதலை கட்சியை சேர்ந்த ஆலூர் ஷா நவாஸ் “லட்சக்கணக்கில் திரண்டும் ஒரே ஒரு பேருந்துக் கண்ணாடி கூட உடையவில்லை. வழியில் எந்த வழிபாட்டுத் […]
பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளேன்
சமூக வலைத்தளமான முகநூலில் #metoo என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் #metoo என்ற ஹேஷ்டேக்கினை பதிவிட்டு தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கஸ்தூரி தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியுள்ளதாக பதிவிட்டதுடன், இத்தகைய பாலியல் சீண்டல்களை தடுக்க ஆக்கபூர்வமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். Loading…
பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையானது: நடிகை கஸ்தூரி
தொலை இயக்கி (remote control) மூலம் இந்த உலகில் பலர் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, தானும் போராடி தன் பிள்ளைகளையும் போராட வைத்து, அனைவருக்கும் ஒரே நியாயம் என்ற கொள்கையுடன் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையான தலைமைத்துவம் என்றும் இதனை யாரும் மறுக்க முடியாதென்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ”தலைவர் பிரபாகரனை காட்டிக்கொடுத்த […]





