Tag: தமிழகத்தில் பருவ மழை

ஏற்காட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை

ஏற்காட்டில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை

ஏற்காட்டில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இல்லாமல் மிகவும் வறட்சியுடன் காணப்படுகிறது. தமிழகத்தில் கோடைக்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 4 மற்றும் 5-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் மழை பெய்தது. […]