ஸ்ரேயா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக தமி மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ரஜினி, விஜய், தனுஷ் ஆகிய ஹீரோக்களுடன் நடித்து சில வெற்றி படங்களையும் கொடுத்தார். தற்போது பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லாமல் தவித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான ரெளத்திரம் படத்தில் ஜீவாவுடன் நடித்திருந்தார் ஸ்ரேயா. அதுதான் தமிழில் அவர் கடைசியாக நடித்தது. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு ஜோடியாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் […]
Tag: தனுஷ்\
கடல்கன்னியாக மாறிய நடிகை ஸ்ரேயா
எனக்கு 20 உனக்கு 18′ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஸ்ரேயா ‘மழை’ படத்தில் ரசிக்க வைத்தார். மழையில் அவர் ஆடிய பாடல்கள் மழைகாலப் பாடல்களில் பலருக்கும் ஃபேவரிட். ‘சிவாஜி’ படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரம் ஆகியோருடன் சில படங்களில் நடித்தவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன் பின் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் மையம் கொண்ட ஸ்ரேயா, தற்போது […]
தனுஷ் படத்தை முடித்துவிட்டு மும்பை பறந்த கஜோல்
தனுஷ் படத்தை முடித்துவிட்டு மும்பை பறந்த கஜோல் கடந்த 1997ம் ஆண்டு மின்சார கனவு படத்தில் நடித்தார் பாலிவுட் நடிகை கஜோல். அவரது நடிப்பு, ஸ்டைலான நடனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்காமல் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தினார். பிறகு நடிகர் அஜய் தேவ்கனை மணந்தவர் இந்தியிலும் நடிப்புக்கு முழுக்கு போட்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் வற்புறுத்தலை ஏற்று கடந்த […]





