வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு வயோபதிபர் ஒருவர் சுகயீனம் காரணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு ஏற்றப்பட்ட ஊசியால் சுகயீனம் கடுமையாகி வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த, 64 வயதுடைய ஏனாம்பரம் சிவலிங்கம் என்ற 3 பிள்ளைகளின் தந்தையை அவரது மனைவி கடந்த 30 ஆம் திகதி காலை 7.45 மணியளவில் […]





