அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை […]
Tag: டிரம்ப்
ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும் – எப்.பி.ஐ தலைவர்
அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு எப்.பி.ஐ அமைப்பும் ஒரு காரணம் என ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்த நிலையில், ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் அது பேரழிவாக இருக்கும் என எப்.பி.ஐ தலைவர் பதிலளித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டனர். முன்னர் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது ஹிலாரி தனது தனிப்பட்ட வேலைக்காக அரசு இ-மெயிலை […]
தீவிரவாதிகளை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்க சி.ஐ.ஏ-வுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு
தீவிரவாதிகளை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்க சி.ஐ.ஏ-வுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் மீது ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) மூலமாக தாக்குதல் நடத்தி அழிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ-க்கு அதிபர் டிரம்ப் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டு பாதுகாப்பு துறையை மறுகட்டமைப்பு செய்து வருகிறார். இந்நிலையில், தீவிரவாத தாக்குதல்களில் சந்தேகப்படும்படியான தீவிரவாதிகள் மீது ட்ரோன்கள்-களை (ஆளில்லா விமானங்கள்) […]
எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல்
எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு அந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி வேலை செய்வதற்கு வெளிநாட்டினருக்கு வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்களுக்கு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெருத்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக தகவல் […]
ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து
ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து அமெரிக்காவில் திருநங்கை மாணவர்களுக்கு ஆதரவாக ஒபாமா அதிபராக இருந்த போது தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒபாமா அதிபராக இருந்த போது, திருநங்கை மாணவர்கள் தங்கள் பாலின அடையாளத்தை கொண்டு கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த வழிகாட்டல் அரசு தேவையற்ற […]
தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். […]
டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு டிரம்ப் ‘விசா’ தடைக்கு 55 சதவீத ஐரோப்பியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். அமெரிக்காவுக்குள் ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைய 90 நாட்களுக்கு அதிபர் டிரம்ப் விசா தடை விதித்துள்ளார். அகதிகள் நுழைய 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இத்தகைய நடவடிக்கை குறித்து ஐரோப்பா […]
மகள் இவான்கா நவநாகரீக ஆடை தயாரிப்பை விற்பனை நிறுத்திய நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம்
மகள் இவான்கா நவநாகரீக ஆடை தயாரிப்பை விற்பனை நிறுத்திய நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம் தனது மகள் இவான்கா உரிமையாயாளராக உள்ள ஒரு நவநாகரீக ஆடை தயாரிப்பை தங்களின் விற்பனையிலிருந்து நிறுத்திய ஒரு ஆடை விற்பனையாளர் மீது தாக்குதல் தொடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு ஜனநாயக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘மிகவும் ‘நியாயமற்ற முறையில் இவான்கா நடத்தப்பட்டுள்ளார்” என்று சில்லரை ஆடை விற்பனையாளரான நார்ட்ஸ்ட்ரம் […]
முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல் அமெரிக்காவுக்குள் வெளிநாட்டு முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 7 முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் விதித்துள்ள ‘விசா’ தடை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:- ‘7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா […]
அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி?
அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி? அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப் மீண்டும் வாட்டர்போர்டிங் எனப்படும் கொடூர சித்ரவதை விசாரணையை அறிமுகப்படுத்தப்படும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.





