Tag: ஜனாதிபதி தேர்தலில்

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு !

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு ! ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களில், அவர்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களில் அவர்கள் UNP யுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் யுத்தம் முடிவடைந்த பின் கடந்த 10 வருடங்களுக்குள் ராஜபக்ஷ ஆட்சி 5 […]

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்?

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்?

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்? இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு இன்னும் 48 நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் மூன்று குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 40 + சதவீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 40 + […]

ஜனாதிபதி தேர்தலில் சஜித்தே வெற்றிபெறுவார்

ஜனாதிபதி தேர்தலில் சஜித்தே வெற்றிபெறுவார்!

ஜனாதிபதி தேர்தலில் சஜித்தே வெற்றிபெறுவார்! பல குற்றச்சாட்டுக்களுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை காட்டிலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வத்தளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படும் வரையில் தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாகவும் […]