நடிகர் சிவகுமார் சினிமாவில் மூத்த கலைஞர். இவர் சமீபகாலமாக ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டு வருகிறார். அதாவது வெளியே சென்றபோது இரண்டு இடத்தில் செல்பி எடுக்க வந்தவர்களின் மொபைல் போனை தட்டிவிட்டுள்ளார். அது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. இதுகுறித்து தேவ் பட புரொமோஷனில் கலந்துகொண்ட கார்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஒருவர் அனுமதி இன்றி செல்பி எடுப்பது தவறான விஷயம், அதை இன்னும் யாரும் புரிந்துகொள்வது இல்லை. இதுவொரு சாதாரண விஷயம், […]





