Tag: சீமானுக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு.! ___ஈழ சகோதிரியின் பதிவு

சீமானுக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு.! ___ஈழ சகோதிரியின் பதிவு

நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் பிறந்த நாளுக்கு பலர் முகநூலில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் எதிராகவும் விமர்சித்திருந்தனர். அதில் ஈழத்தை சேர்ந்தவர்களும் இருந்தனர். அதிலை சீமானை எதிர்த்த எல்லாரும் பொதுவா வைச்ச குற்றச்சாட்டு #சீமான் ஈழத்தமிழரின் காசில் வாலிரார். அவருக்கு புலம் பெயர் ஈழத்தமிழர் பெட்டி, பெட்டியா காசு குடுக்கினம். #வீடு, கார் வாங்க பணம் எப்படி வந்தது. #தலைவரை 2மணித்தியாலம் தான் சந்தித்தார். […]