Tag: சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மிக எளிய முறை

சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மிக எளிய முறை

நம்மில் பலருக்கு சனிபகவான் என்றாலே ஒரு வித அச்சம் உண்டாகும். அதற்கு காரணம் அவர் நமக்கு கொடுக்கும் கடுமையான தண்டனைகள் தான். அதிலும் ஏழரை சனியின் பிடியில் இருபர்களுக்கு இது ஒரு மன நோய் போல் ஆகிவிடும். சனிபகவானின் உக்கிரத்தை குறைப்பதற்கு மிக எளிய ஒரு வழி உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம். ஏழரை சனியின் பிடியில் இருப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை பிடித்துகொண்டாள் போதும் சனியின் தாக்கம் தானாக […]