Tag: சசிகலாவுக்கு

சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து

சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதனால் இரு அணிகள் பேச்சுவார்த்தை மங்கி வருகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு செயல்படுகிறது. சசிகலாவின் தலைமையை ஏற்க பிடிக்காமல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது. 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை நிரூபித்த சசிகலாவின் ஆதரவு அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் […]

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை – பி.எச். பாண்டியன்

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை – பி.எச். பாண்டியன் ஜெயலலிதா மறைந்தபோது மருத்துவமனைக்கு வந்த சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்று பி.எச். பாண்டியன் தெரிவித்தார். அ.தி.மு.க. பிரமுகரும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது […]