Tag: சசிகலா

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சசிகலா

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் […]

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சசிகலா

சசிகலா : அ.தி.மு.க. பிரமுகர்கள் 23 பேருக்கு புதிய பதவி

சசிகலா : அ.தி.மு.க. பிரமுகர்கள் 23 பேருக்கு புதிய பதவி   முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கோகுலஇந்திரா, வரகூர் அருணாசலம் மற்றும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்பட 23 பேருக்கு புதிய பொறுப்புகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வழங்கியுள்ளார். முதல்-அமைச்சராகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க.வை வழி நடத்திச் செல்லப்போவது யார் என்ற மிகப்பெரும் எதிர்பார்ப்பு […]

சசிகலா

சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை

சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை   சசிகலாவின் கணவர் நடராஜன் மத்திய அரசையும்; பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்க, அவரது மனைவியும் அ.தி.மு.க., பொதுச் செயலருமான சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை வெளியிட்டிருப்பது, கட்சியினர் மற்றும் சசிகலா குடும்பத்தினரிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பகைக்க விரும்பாத சசிகலா: இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது: பன்னீர்செல்வம் […]

சசிகலா, முதல்வர் ஒ.பி.எஸ்

மெரீனாவில் 144 தடை உத்தரவு மீறி சசிகலா, முதல்வர் ஒ.பி.எஸ். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி

மெரீனாவில் 144 தடை உத்தரவு மீறி சசிகலா, முதல்வர் ஒ.பி.எஸ். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி   மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, ஒ.பன்னீர் செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் இன்று அஞ்சலி செலுத்தினர். அண்ணாவின் […]