Tag: கோட்டாபய ராஜபக்ச

கோத்தபாய சஜித்

கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித்

கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித் தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்கு தன்னுடன் வருமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார் சஜித் பிரேமதாச. அவர் இன்று தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த சவாலை விடுத்துள்ளார். “ஒரு வலுவான வேட்பாளர் தங்கள் எதிர் வேட்பாளர்களுடன் நேரடி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட பயப்படத் தேவையில்லை என்று புதிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார். பகிரங்க விவாதத்தின் மூலம் மக்கள் இரண்டு வேட்பாளர்களின் […]

இறுதி யுத்தத்தில்

இறுதி யுத்தத்தில் எவரும் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை

இறுதி யுத்தத்தில் எவரும் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் எவரும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் எவையும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிராமங்களிலுள்ள தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயரே தெரியாது, அவ்வாறான நிலையில் எவ்வாறு இராணுவ அதிகாரியைச் சுட்டிக்காட்டி அவரிடமே தங்கள் குடும்பத்தவர்கள் சரணடைந்தனர் […]