Tag: குண்டுவீச்சு

ஆப்கானிஸ்தான் பள்ளி மீது குண்டுவீச்சு: 150 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டத்தை தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்ற ரானுவம் தாக்குதல் நடத்த திட்டம் போட்டது. அதன்படி நேற்று தாலிபான் உறுப்பினர்கள் அனைவரும் மசூதியில் ஒன்றாக இருந்தனர், அதனால் ரானுவம் அவர்கள் மீது குண்டுவீசி வான்வழி தாக்குதல் நடத்தியது. அப்போது ரானுவத்தினர் குண்டுகளை குறி தவறி அங்கிருந்த பள்ளியின் மீது வீசினர். அப்போது […]

சிரியா-ஈராக்கில் குர்து பகுதியில் துருக்கி குண்டுவீச்சு: 23 பேர் பலி

சிரியா, மற்றும் ஈராக்கில் உள்ள குர்து பகுதிகள் மீது நேற்று துருக்கி போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தினார்கள். இதில் குர்து இனத்தை சேர்ந்த 23 பேர் பலியாயினர். ஈராக் மற்றும் சிரியாவின் வட பகுதிகளில் குர்து இனத்தவர் அதிக அளவில் உள்ளனர். இப்பகுதியில் குர்து இன மக்கள் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆதரவுடன் அமெரிக்காவும், ரஷியாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். ஆனால் குர்து […]

துருக்கி போர் விமானங்கள்

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு – ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு – ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டுப்போரால் உருக்குலைந்து போன சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதிராக உள்நாட்டு படைகள், அமெரிக்கா, ரஷியா, துருக்கி படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் ஐ.எஸ். இயக்கத்தினரின் […]