ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஊழலை அம்பலப்படுத்துமாறு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் மய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்நிலையில்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனால், பொதுமக்கள் மத்தியில் அவரின் இமேஜ் உயர்ந்தது. ஆனால், ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, தினகரன் தரப்பு […]
Tag: ஊழல்
வடக்கு அமைச்சர்கள் ஊழல், மோசடி விவகாரம்: தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கருத்து வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன், வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வுக்கு முன்னதாக இன்று 12ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான […]
ஊழல் நிலைமைகளை சமாளிக்காத வரை, ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு
ஊழல் நிலைமைகளை சமாளிக்காத வரை, ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு இஸ்லாமிய அரசு குழு (ஐ..எஸ். குழு) வலுவாக வளர காரணமாக இருக்கின்ற ஊழல் நிலைமைகளை எதிர்கொண்டு சமாளிக்காத வரை, இந்த ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது என்று ஊழலுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாத வன்முறைகைள் தோன்றுவதற்கு அடிப்படை காரணங்களை எதிர்கொண்டு சமாளிப்பதில், மேற்குலக வல்லரசுகள் […]





