Tag: இந்திய மீனவர் சுட்டுக்கொலை

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு இந்திய மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசு சார்பிலான ஒத்துழைப்புகள் தாமதிக்கப்படுவதாக கடற்படைப்பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாக்குழுகே குற்றம் சாட்டியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவதினத்தன்று இந்திய மீனவர்கள் பயன்படுத்திய ஜீ.பி.எஸ்.உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களை ஸ்ரீலங்கா கடற்படைக்கு பெற்றுத்தருமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தியா இதுவரை அத்தகவல்களை வழங்காமையினால் விரிவான […]