Tag: ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் – தினகரன் முன்னணி

ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் – தினகரன் முன்னணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்றில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார். ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28, 234 வேட்பாளர்களில் 1, 76,885 வாக்குகள் பதிவானது. அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில், மொத்தம் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக […]