Tag: அரசியல் பிரவேசம்

கமலைப் பற்றி தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள்

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என நடிகர் விசு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்குகிறார். அதன் பின்பு மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும், முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கன்னு, ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து 21ம் தேதி […]