Tag: Twitter post

ட்விட்டரில் விஜய்க்கு நன்றி சொன்ன பிக்பாஸ் ஜூலி

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர் டிவியில் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஜுலி மெல்ல திரையுலகத்திலும் கலக்கி வருகிறார். விமல் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த அவர், தற்போது உத்தமி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். படங்கள் மட்டுமல்லாது அவ்வப்போது விளம்பரத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அப்பளத்தை அடுத்து ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்துள்ளார் ஜூலி. இந்த நிலையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் […]