Today rasi palan | இன்றைய ராசிபலன் 05.10.2019 மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிக்கலான,சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் […]




