Today rasi palan | இன்றைய ராசிபலன் 07.09.2019 மேஷம்: இன்று பொருளாதார நிலை திருப்தி தரும். செலவுகள் ஏற்படினும் சுபச்செலவுகளாகவே இருக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனுகூலமாக இருக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை […]





