தர்க்ஷனை திட்டமிட்டு பழிதீர்த்த முக்கிய குழு ? அன்று ஈழ மக்களை இராணுவம் கொன்றழித்தது. இன்று ஈழ மகனின் முதுகில் குத்தி எமக்கு ஆழமான வலியை இந்த பிக் பாஸ் 3 கொடுத்திருக்கின்றது. தோல்விகளும் துரோகங்களும் எங்களுக்கு பழகி போனதுதான். வலிகள் ஆறாத ரணத்தில் அமிலம் ஊற்றி மகிழ்கிறதா இந்த பிக்பாஸ். ஏற்க முடியவில்லை இந்த பச்சை துரோகத்தை, குறித்த தென்னிந்திய தொலைக்காட்சியில் ஈழமக்களை எப்போதும் முன்னிலை படுத்தமாட்டார்கள் எனும் …
Read More »