Tag: tamil prediction

Rasi palan today | இன்றைய ராசிபலன் 09.12.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 09.12.2019

Rasi palan today | இன்றைய ராசிபலன் 09.12.2019 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். […]