ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே லாரியை கொண்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியாத் பிரிவு மக்கள் அதிகம் வாழும் சத்ர் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் …
Read More »ஜெய்சங்கர் ஸ்ரீலங்காவிற்கு பயணம்
ஜெய்சங்கர் ஸ்ரீலங்காவிற்கு பயணம் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், சீனா, ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷுக்கான பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்திய – ஸ்ரீலங்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இவரது பயணம் அமைந்திருக்கும் என்று எக்கனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. …
Read More »இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது: சக்திவேல்
இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது: சக்திவேல் இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதென்றும் இவ்விடயத்தில் நல்லாட்சி அரசும் தாம் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வகையிலேயே செயற்படுகின்றதெனவும் மலையக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் கடந்த இரு வாரங்களை கடந்தும் வீதியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு உடனடியாக இம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க …
Read More »தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி பதவியேற்பு
தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி பதவியேற்பு தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற முதல்வர் பழனிசாமிக்கு, ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். பிறகு, தமிழக …
Read More »டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர்யுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்திப்பு
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர்யுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்திப்பு தமிழகத்தில் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்தித்தனர். தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக …
Read More »அன்புமணி ராமதாஸ் முதல்வராகும் வரை பா.ம.க.வினர் உழைக்க வேண்டும்: ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் முதல்வராகும் வரை பா.ம.க.வினர் உழைக்க வேண்டும்: ராமதாஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராகும் வரை பாட்டாளி சொந்தங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என ராமதாஸ் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் உள்ள திருமலை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்(கடலூர் தெற்கு) …
Read More »மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார்
மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார் தமிழ்த் தேசியத்திற்காக போராடிய முன்னாள் பிரதியமைச்சர் கருணாஅம்மான் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகவராக செயற்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த துரோகத்தையே, கருணா அம்மானும் தமிழ் மக்களுக்கு செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், …
Read More »பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள்
பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்கள் பாடசாலையை புறக்கணித்து மக்களுடன் கைகோர்த்துள்ளனர். தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகவும், தமது காணிகளை மீள கையளிக்குமாறும் வலிறுத்தி இம்மக்கள் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, தமது சத்தியாக்கிரக போராட்டத்தை கடந்த மூன்று நாட்களாக சுழற்சிமுறையிலான …
Read More »மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம்
மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதின்மூன்றாம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வீடுகளுக்கு செல்வோம் என நம்பி வந்தபோதும் தமது வீடுகளில் …
Read More »அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை – மைத்திரி
அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை நீதித்துறைக்குரிய நியமனங்களை மேற்கொள்ளும்போது தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட விருப்பத்தக்கமைய தீர்மானமெதுவும் எடுக்கவில்லை என ஜனாதிபதி அதிகாரத்தை தாரை வார்த்தவன் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற 2017 தேசிய சட்ட சம்மேளனத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இணையத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களாலும் சில நீதித்துறை நிறுவனங்களாலும் …
Read More »