இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது: சக்திவேல் இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதென்றும் இவ்விடயத்தில் நல்லாட்சி அரசும் தாம் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வகையிலேயே செயற்படுகின்றதெனவும் மலையக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் கடந்த இரு வாரங்களை கடந்தும் வீதியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு உடனடியாக இம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க […]
Tag: tamil news live
அன்புமணி ராமதாஸ் முதல்வராகும் வரை பா.ம.க.வினர் உழைக்க வேண்டும்: ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் முதல்வராகும் வரை பா.ம.க.வினர் உழைக்க வேண்டும்: ராமதாஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராகும் வரை பாட்டாளி சொந்தங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என ராமதாஸ் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் உள்ள திருமலை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்(கடலூர் தெற்கு) […]
இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்: 17ஆவது போராட்டம் இன்று
இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்: 17ஆவது போராட்டம் இன்று தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 17ஆவது தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த […]
பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை
பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி என எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது சசிகலாவுக்கு கீடைத்த வெற்றி என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே […]
காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம்
காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசத செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 4 ஆம் திகதி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை […]




